Pon Virutcham:-
திட்ட விதிமுறைகள் :மாதம் ₹500 ம் அதன் மடங்காக இத்திட்டத்தில் செலுத்தலாம். ஒவ்வொரு உறுப்பினரும் சீட்டு துவங்கும் தேதியில் இருந்து பிரதி மாதம் அதே தேதிக்குள் தொகையை செலுத்தி விட வேண்டும்.
GST மற்றும் டெலிவரியும் போது இதர அரசு வரிகள் இருந்தால் அந்த தொகையை உறுப்பினரே செலுத்த வேண்டும்.
மேற்கண்ட திட்டத்தில் சேர்ந்த உறுப்பினர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் ரொக்கமாக திருப்பித்தரப்பட மாட்டாது.
முதிர்வு காலத்திற்கு பிறகு (11 வது மாதத் தவணை செலுத்திய நாளிலிருந்து 30 நாட்கள் கழித்து) 916 BIS ஹால்மார்க் நகைகளாக பெற்றுக்கொள்ளலாம்.
சேமிப்பு புத்தகத்தை தவற விட்டவர்கள் உடனே நிறுவனத்தில் தெரியப்படுத்தி உரிய ஆவணங்களை ஒப்படைத்து நகல் புத்தகம் (Duplicate) பெற்றுக் கொள்ளலாம்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றுவதற்கும், திருத்துவதற்கும் சேர்ப்பதற்கும் அல்லது நீக்குவதற்கும் முழு உரிமை நிறுவனத்திற்கு உண்டு. அனைத்து வழக்குகளும் கோபிசெட்டிபாளையத்திலுள்ள தக்க அதிகாரமுடைய நீதிமன்றங்களின் வரம்பிற்குட்பட்டு அமையும்.
S.No | Monthly Amount | Duration | Payable Amount | Incentive | Total Amount |
---|---|---|---|---|---|
1 | 500 | 11 | 5,500 | 500 | 6,000 |
2 | 1,000 | 11 | 11,000 | 1,000 | 12,000 |
3 | 2,000 | 11 | 22,000 | 2,000 | 24,000 |
4 | 2,500 | 11 | 27,500 | 2,500 | 30,000 |
5 | 5,000 | 11 | 55,000 | 5,000 | 60,000 |
6 | 10,000 | 11 | 1,10,000 | 10,000 | 1,20,000 |