Theme Option

Theme
Custome Color 1
Custome Color 2
Box-Layout
Background Pattern

Custome background also available in admin.

Background color
Menu Sticky
Dhamu Chettiar Nagai Maaligai

Digi Golden seed:-

திட்ட விதிமுறைகள் :

தாமு செட்டியார் நகை மாளிகை DIGI GOLDEN SEED என்பது எங்கள் மொபைல் செயலி, இணையதளம் மற்றும் எங்களுடைய ஷோரூம்களுக்கு நேரில் வந்து பணம் செலுத்தி தங்க எடையாக சேமித்து தங்க நகைகளாக பெற்றுக் கொள்ளலாம். இங்கு பணம் / நெட் பேங்கிங் / பேமென்ட் கேட்வேகள் மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி, எங்கள் ஷோரூம்களில் திட்டம் முதிர்ச்சியடைந்தவுடன் தங்க நகைகளாக பெற்றுக் கொள்ளலாம் (தங்க காசுகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது ).

குறைந்தபட்சம் ரூ.50 முதல் மொபைல் செயலியில் UPI / IMPS / Net Banking பேமென்ட் மூலமாக சேமிக்கலாம்.

நேரடியாக கிளைகளில் பணமாக செலுத்த விரும்பினால் அதிகபட்சம் Rs.1,99,000 மேல் செலுத்த இயலாது.

இத்திட்டத்தில், நீங்கள் செலுத்தும் தொகையை தங்கமாக அன்றைய மார்க்கெட் விலைக்கு வரவு வைக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் தங்கத்தை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், சேமிக்க முடியும்.

இத்திட்டத்தின் துவக்க நாளில் இருந்து 331 முதல் 365 நாட்களுக்குள் தங்க நகைகளாக பெற்றுக்கொள்ளவேண்டும்.

இத்திட்டத்தின் துவக்க நாளில் இருந்து 330 நாட்களில் சேமிக்கப்படும் தங்கத்திற்கான எடையிலிருந்து 9% நாட்களின் கணக்கில் பலன் பெறலாம்.

இத்திட்டத்தின் இடையில் விலகினால் சேமித்த எடையிலிருந்து 4.5% பலனை நகைகளாக மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். மேலும் சேமித்த தங்கம் மற்றும் அதற்கான பலனையும் பணமாக திரும்பபெற இயலாது.

திட்ட காலம் முடிந்த பிறகு நகை வாங்கும் பொழுது நீங்கள் சேமித்த தங்கத்தின் எடைக்கான செய்கூலி (4.500gm கீழே உள்ள நகைகளுக்கு மட்டும்), சேதாரம் மற்றும் GST வரி முழுவதுமாக வாடிக்கையாளரே செலுத்த வேண்டும். (தங்க காசுகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது ).

நகை வாங்கும் பொழுது அடையாளச் சான்று (ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை). இதில் ஏதேனும் ஒன்றின் அசல் கொண்டு வர வேண்டும். மேலும் பதிவு செய்த தொலைபேசி எண்ணுடன் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) சரிபார்க்கவேண்டும்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றுவதற்கும், திருத்துவதற்கும் சேர்ப்பதற்கும் அல்லது நீக்குவதற்கும் முழு உரிமை நிறுவனத்திற்கு உண்டு. அனைத்து வழக்குகளும் கோபிசெட்டிபாளையத்திலுள்ள தக்க அதிகாரமுடைய நீதிமன்றங்களின் வரம்பிற்குட்பட்டு அமையும்.

இத்திட்டத்தில் 365 நாட்களுக்குள் நகை எடுக்காவிட்டால் கட்டிய தொகைக்கு மட்டும் காசோலையாக கொடுக்கப்படும்.

சீட்டு தொடங்கும் நாள் 01 ஜனவரி 2023 தவணை தொகைகளை செலுத்த கடைசி நாள் 27 நவம்பர் 2023
மீட்பு தேதி 28 .11.2023 to 31.11.2023
செலுத்திய தவணைகள் செலுத்திய தேதி செலுத்திய தொகை அப்பொழுதய கிராம் விலை சேமிக்கப்பட்ட எடை (கிராம்) சேமிக்கும் நாட்கள் திட்டம் முடிவடையும் போது 9% பலன் (கிராம்)
1 01.01.2023 500 4750 0.105 330 0.009
2 17.02.2023 4000 4850 0.825 283 0.058
3 20.02.2023 2500 4650 0.538 280 0.037
4 01.03.2023 3700 4550 0.813 271 0.054
5 15.03.2023 3000 4825 0.622 257 0.039
6 20.04.2023 5700 4950 1.152 221 0.063
7 01.05.2023 2000 4825 0.415 210 0.021
8 10.05.2023 1000 4695 0.213 201 0.011
9 10.05.2023 1000 4695 0.213 201 0.012
10 24.06.2023 1500 4750 0.316 156 0.012
11 30.06.2023 8000 4965 1.611 150 0.060
12 12.07.2023 900 4845 0.186 138 0.006
13 20.07.2023 1800 4855 0.371 130 0.012
14 30.08.2024 5000 4765 1.049 89 0.023
15 30.09.2023 3200 4695 0.682 58 0.010
16 10.10.2023 2000 4855 0.412 48 0.005
17 27.10.2023 1500 4756 0.315 31 0.002
18 10.11.2023 2000 4855 0.412 17 0.002
19 27.11.2023 1500 4756 0.315 0 0.000
செலுத்திய தேதி 53200 0.442

Join Now